இந்தியா

"சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு" - சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

தந்தி டிவி
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சாட்சியங்களையும், ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளதால் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சாட்சியங்களை கலைக்க முற்பட சிதம்பரம் என்ன மனநிலை சரியில்லாதவரா? என்று கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுரேஷ் குமார் கெயிட், அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு