இந்தியா

லேஸ் சிப்ஸ் வடிவ பை அறிமுகம்.. விலையோ ரூ.1.40 லட்சம்!

தந்தி டிவி

லேஸ் சிப்ஸ் வடிவ பை அறிமுகம்.. விலையோ ரூ.1.40 லட்சம்!

பிரபல பிராண்டட் கம்பெனி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள 'லேஸ் சிப்ஸ்' வடிவிலான பை தான் தற்போது நெட்டிசன்களின் நகைப்புக்கு ஆளாகி உள்ளது.

பிராண்டட் கம்பெனியான 'பலென்சியாகா', இந்த பையை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியிருப்பது தான் இந்த கேலி கிண்டலுக்கு காரணம்.

இதற்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிராண்டட் குப்பை பை ஒன்றை அறிமுகப்படுத்தி விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது இந்த நிறுவனம்.

தற்போது இந்த சிப்ஸ் பையை அறிமுகப்படுத்தி மீண்டும் பலரது கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்