இந்தியா

புதுச்சேரியில் மர உச்சி மீது ஏறி போதை ஆசாமி அட்டகாசம்

புதுச்சேரியில் மர உச்சி மீது ஏறி போதை ஆசாமி அட்டகாசம்

thanthitv

புதுச்சேரி சுப்பையா சாலையிலுள்ள மரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டு, 4 மணி நேரத்திற்கும் மேலாகக் கீழே இறங்காமல் தீயணைப்பு வீரர்கள் மீது மதுபாட்டில்களை வீசி அட்டகாசம் செய்த ஒடிஷாவை சேர்ந்த கூலி தொழிலாளியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

​அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்க காவல்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அந்த வழியாக வந்த அனிஷ் என்ற வடமாநில பலூன் வியாபாரி துணிச்சலாக மரத்தில் ஏறி நைசாக பேசி போதை ஆசாமியின் காலில் கயிறு கட்டி அவரை பத்திரமாக கீழே இறக்கினார்.

VCK உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த விசிக - போலீஸ் vs தொண்டர்கள்.. உச்சகட்ட பரபரப்பு

Muthukumaran | பூட்டி இருந்த வீடு.பிக்பாஸ் பிரபலம்முத்துகுமரனை கைது செய்ய தேடி அலையும் போலீசார்

DMK | அமைச்சர் ராஜ்மோகனுக்கு எதிராக திமுக எடுத்த மூவ் - தகிக்கும் அரசியல் களம்

Sandiyar | "சண்டியர் பெயரை நீக்கியே தீர வேண்டும்" - ஆர்ப்பாட்டம் அறிவித்த கிருஷ்ணசாமி

Annamalai ``இடதுசாரியாவும் இல்லாம வலதுசாரியாவும் இல்லாம.. நடுநிலையா’’ - அண்ணாமலை பிரஸ்மீட்