இந்தியா

"நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்" : உள்துறை அமைச்சகத்திற்கு வர்திகா சிங் ரத்தத்தில் கடிதம்

நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை தூக்கிலிடக்கோரி, சர்வதேச துப்பாக்கி சுடும் வீரங்கனை வர்திகா சிங், ரத்தத்தால் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி
நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை தூக்கிலிடக்கோரி, சர்வதேச துப்பாக்கி சுடும் வீரங்கனை வர்திகா சிங், ரத்தத்தால் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், டெல்லி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கருணை காட்டக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். நிர்பயா வழக்கில் கொடுக்கப்படும் தண்டனை மூலம், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறையும் என,அந்த கடித்ததில் வலியுறுத்தியுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்