இந்தியா

அன்னை பிறந்த தினம் கொண்டாட்டம் : ஆசிரமம் வருகை தந்த அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள்

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில், தியானத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அன்னை பிறந்த நாளையொட்டி, மகான் அரவிந்தர், அன்னை ஆகியோர் பயன்படுத்திய அறைகள் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறந்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்