இந்தியா

கொரோனா தாக்கம் : இந்தியாவில் வட்டி விகிதம் குறையுமா? - தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

கொரோனா தாக்கத்தால் உலக அளவில் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளதால் பல நாடுகளும் வட்டிவிகிதங்களை குறைத்து வருகின்றன.

தந்தி டிவி

கொரோனா தாக்கத்தால், உலக அளவில் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளதால், பல நாடுகளும் வட்டிவிகிதங்களை குறைத்து வருகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, அந்த நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை பூஜ்ஜியம் சதவீதமாக குறைத்துள்ளது. இதையடுத்து துருக்கியும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. தென்கொரியா, சிலி, வியட்நாம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. வரும் நாட்களில் தென் ஆப்ரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில் ஆகிய நாடுகளும் வட்டியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவும் வட்டி விகிதத்தினை குறைக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?