இந்தியா

இன்ஸ்டா அட்மின் பார்த்த வேலை.. எல்லா பக்கமும் அடி வாங்கும் காங். பெண் நிர்வாகி

தந்தி டிவி

இமாச்சல் மாநிலத்தில் உள்ள மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். இதுகுறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சர்ச்சைக்குறிய கருத்து பதிவிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த‌தால், உடனடியாக பதிவை நீக்கிய சுப்ரியா, எந்த ஒரு பெண் குறித்தும் மோசமான கருத்துக்களை தெரிவித்த‌து இல்லை என கூறியுள்ளார். மேலும், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தை பலர் கையாள்வதாகவும், அவர்களில் யார் இவ்வாறு பதிவிட்டது என்பதை கண்டறிய முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே, சுப்ரியா மீது தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், சுப்ரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்