இந்தியா

ஐடி நிறுவனங்கள் சார்பில் அதிக வரி செலுத்துவோம் -ராணுவ வீரர்களுக்கு ஊதியம், வசதிகள் அதிகரிக்கும்

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி நம்பிக்கை

தந்தி டிவி
இந்திய ராணுவ வீரர்களுக்கு நல்ல வசதிகளை உருவாக்கித் தருவதற்காக இந்திய ஐடி நிறுவனங்கள் சார்பில் அதிக வரி செலுத்துவோம் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார். இந்திய ஐடி நிறுவனங்கள் கடினமாக உழைப்பும், வளர்ச்சியை எட்டுவதன் மூலம் அரசுக்கு அதிக வரியை செலுத்தும் என்றும், அதனால் ராணுவ வீரர்களுக்கு நல்ல வசதிகளும், ஊதியமும் கிடைக்கும். அவர்களின் குடும்பங்களுக்கும் பயன் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்