இந்தியா

இன்போசிஸ் நிறுவனம் ஆள் குறைப்பு அறிவிப்பு :12,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

காக்னிசன்ட் நிறுவனத்தை தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவனமும் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது

தந்தி டிவி

காக்னிசன்ட் நிறுவனத்தை தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனமும் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கீழ்மட்ட ஊழியர்களில் இரண்டாயிரத்து 200 பேரை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோன்று உயர் பதவி தவிர்த்து, ஊழியர்களில் பல படி நிலையினர், படிப்படியாக குறைக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளதால் 12 ஆயிரம் ஊழியர்கள் பணியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’