அரசு பணிகள் தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கு மராத்தி மொழியை தான் தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் அரசு ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு கால தாமதம் ஆகும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது