இந்தியா

மொத்த விலை பணவீக்கம் உயர்வு - உணவுப் பொருட்களின் விலை உயர்வே காரணம்

பணவீக்கத்தின் அடிப்படையிலான மொத்த விலை குறியீடுகள் நவம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளன.

தந்தி டிவி

பணவீக்கத்தின் அடிப்படையிலான மொத்த விலை குறியீடுகள் நவம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளன. மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், உணவுப் பொருட்களின் விலை 4 புள்ளி 47 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த பணவீக்க உயர்வுக்கு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அனைத்து பொருட்களும் நவம்பர் மாதத்தில் விலை உயர்ந்ததால் கடந்த வாரம் வெளியான சில்லரை பணவீக்கம் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், 5 புள்ளி 54 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை