இந்தியா

இலங்கைக்கு எதிராக கடைசி மேட்ச்... கவுரவம் காக்க இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு

தந்தி டிவி

இலங்கைக்கு எதிராக கடைசி மேட்ச்... கவுரவம் காக்க இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி டை (tie) ஆன நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. தொடரைக் கைப்பற்ற இலங்கையும், தொடரை சமன் செய்ய இந்தியாவும் தீவிரம் காட்டும் என்பதால் இன்றையப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்