இந்தியா

பதக்க வேட்டை நடத்தி இந்தியா முதலிடம் | Indonesia

தந்தி டிவி

இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் அகில் ஷெரோன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் 460 புள்ளிகள் பெற்று அகில் ஷெரோன் தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார். இதே பிரிவில் ஐய்ஸ்வரி பிரதாப் சிங் 459 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்த தொடரில் பதக்க வேட்டை நடத்திவரும் இந்தியா, 24 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..