இந்தியா

IndiGo Airlines | இண்டிகோ ஏர்லைன்ஸ் எடுத்த திடீர் முடிவு

இண்டிகோ ஏர்லைன்ஸ் எடுத்த திடீர் முடிவு

thanthitv

இண்டிகோ ஏர்லைன்ஸ் - மீண்டும் சிறிய ரக விமானங்களை இயக்க முடிவு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து மதுரை மற்றும் திருச்சிக்கு, மீண்டும் சிறிய ரக விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல், ஏ.டி.ஆர் சிறிய ரக விமானங்களை ரத்து செய்து, ஏ20என் என்ற பெரிய ரக விமானங்களை மட்டும் இயக்கி வந்தது. இதனால் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில் மீண்டும் சிறிய ரக விமானங்களை இயக்க, இண்டிகோ ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை