இந்தியா

New zealand | இந்தியா - நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்

இந்தியா - நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்

thanthitv

India New zealand | Tirupur | இந்தியா - நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் #india #newzealand #tirupur #thanthitv இந்தியா, நியூசிலாந்து ஒப்பந்தம் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கையெழுத்தான புதிய வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நியூசிலாந்துக்கான ஆடை ஏற்றுமதி மும்மடங்கு உயரும் என்றும், திருப்பூரில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற இலக்கை அடைய இது ஒரு முக்கியமான படிக்கல்லாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு