இந்தியா

வங்தேசத்தில் சிக்கிய இந்திய மாணவர்கள் 169 பேர் மீட்பு

வங்கதேசத்தில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 169 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்

தந்தி டிவி

வங்கதேசத்தில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 169 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். ஊரடங்கு காரணமாக வங்கதேசத்தில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் அனைவரும் ஜம்மு காஷ்மீருக்கு திரும்பியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்