இந்தியா

ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்

ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்

தந்தி டிவி

காஷ்மீரில் கடந்த 14 ஆம் தேதி ராணுவ வீரர் அவுரங்கசீப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இன்று அவுரங்கசீப் வீட்டிற்கு சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிற்கு உத்வேகமாக விளங்க கூடிய குடும்பத்தை சந்தித்ததாக குறிப்பிட்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை