இந்தியா

இந்தியாவுக்கு வந்த கப்பலை தாக்கிய ட்ரோன் - சீறி வந்து காப்பாற்றிய இந்திய கப்பல்

தந்தி டிவி

இந்திய கடல் எல்லை அருகே ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்ட கெம் புளூட்டோ (CHEM Pluto) கப்பல், இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் கப்பல்களின் உதவியுடன் பாதுகாப்பாக மும்பை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவில் இருந்து மங்களூருக்கு ரசாயனப் பொருட்களை ஏற்றி வந்த அந்த கப்பல், குஜராத் கடற்பகுதியில் வந்தபோது, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, விரைந்து சென்ற இந்திய கடற்படையின் விக்ரம் கப்பல், அந்த கப்பலை மீட்டு மும்பை துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளது.

Breaking | Virudhunagar | மீண்டும் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை | மீட்க சென்றவர்களுக்கு நேர்ந்த கோரம்

Virudhunagar Accident | உலுக்கிய விருதுநகர் சோகம் - பிரதமர், குடியரசுத்தலைவர் இரங்கல்

Virudhunagar Accident தமிழகத்தை உலுக்கிய பேரதிர்ச்சி.. 21 பேர் பலி - ஸ்பாட்டுக்கு ஓடிய கலெக்டர், SP

CM Stalin | "தமிழ்நாட்டை சுற்றி சுற்றி வரும் ஆபத்துகள்" - பெயரை சொல்லி அதிரடியாய் பேசிய CM ஸ்டாலின்

DMK CM Stalin Speech | ஓசூர் பிரசாரத்தில் தெலுங்கில் பேசி அசத்திய CM ஸ்டாலின்