இந்தியா

இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று ஏற்றம் காணப்பட்டது.

தந்தி டிவி
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 307 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 270 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 82 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 888 புள்ளிகளில் முடிந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 71.89 காசுகளாக இருந்தது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 2ஆயிரத்து 993 ரூபாயாக இருந்தது. வெள்ளி ஒரு கிராம் 40 ரூபாய் 40 காசுக்கு வர்த்தகமானது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்