இந்தியா

Indian Railways | 1.3 கி.மீ டபுள் டக்கர் சரக்கு ரயில்... இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல்

Indian Railways | 1.3 கி.மீ டபுள் டக்கர் சரக்கு ரயில்... இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல்

thanthitv

1.3 கி.மீ டபுள் டக்கர் சரக்கு ரயில்... இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் இந்திய ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து வரலாற்றில் புதிய மைல்கல்லாக, மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து குஜராத்தில் உள்ள வதோதரா வரை அதிநவீன இரட்டை அடுக்கு சரக்கு ரயில் இயக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் வழக்கமான ரயில்களை விட இரு மடங்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த ரயில், 1.3 கிலோமீட்டர் நீளத்திற்கு பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தின் வேகத்தை கணிசமாக உயர்த்தவும், சரக்கு கையாளும் செலவைக் குறைக்கவும், இந்திய வர்த்தகத் துறைக்கு இரட்டை அடுக்கு சரக்கு ரயில் மிகப்பெரிய தூணாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்

CM Vijay New Video | Chennai Day | CM விஜய் வெளியிட்ட புதிய வீடியோ