இந்தியா

செப்.14 முதல் அக்.1 வரை மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை, மாநிலங்களவைக்கு விடுப்பு இல்லை

கொரோனா பரவல் உள்ளிட்ட பரபரப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் கூடவுள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் கூட்டத் தொடரில் ஆலோசிக்கப்பட உள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீடு மசோதா, புதிய கல்விக் கொள்கை மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமை உருவாக்கமும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, வர்த்தக பாதிப்பு, பொருளாதார சரிவு போன்ற விவகாரங்களை எழுப்ப எதிர்க் கட்சிகள் தயாராகியுள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத் தொடர் அக்டோபர்-1ஆம் தேதி வரை, மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் என்றும், சமூக இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"

TN Government | "பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்