இந்தியா

இந்திய கடற்படை தினம் கடைபிடிப்பு : கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி

இந்திய கடற்படை தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வீரர்களின் சாசக நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

இந்திய கடற்படை தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வீரர்களின் சாசக நிகழ்ச்சி நடைபெற்றது. ஹெலிகாஃப்டரிலிருந்து கயிறு கட்டி வீரர்கள் இறங்குவது மீட்புப்பணி போர்ப் பயிற்சி உள்ளிட்ட சாகசங்கள் நிகழ்த்திக் காட்டப்பட்டன. கடற்படை விமானிகள் வானில் பல்வேறு சாதனைகளை செய்தனர். துறைமுகத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள், கடற்படை வீரர்களின் சாகங்களை வியப்புடன் கண்டு ரசித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்