இந்தியா

பாகிஸ்தான் துணை தூதரிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை...

இந்திய விமானி அபிநந்தனை மீட்க, பாகிஸ்தான் துணை தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியுள்ளது.

தந்தி டிவி
இந்திய விமானி அபிநந்தனை மீட்க, பாகிஸ்தான் துணை தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் துணை தூதர் சையத் ஹைதர் ஷாவுக்கு, வெளியறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் நேரில் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது, பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்