இந்தியா

லடாக்கில் இந்திய ராணுவப் படைகள் குவிப்பு - அதிநவீன போர் விமானங்கள் நிறுத்தம்

இந்தியா - சீனா எல்லைப்பிரச்சனை தொடர்பாக ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த நிலையில், லடாக் பகுதியில் இந்திய ராணுவம் படைகளை குவித்து வருகிறது.

தந்தி டிவி

அதிநவீன விமானங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், லடாக் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, தங்களுக்கு தளவாட உள்கட்டமைப்பு புத்திசாலித்தனமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக,லடாக் மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார். மற்ற யூனிட்டுகளில் உள்ள வீரர்கள் லடாக் யூனிட்டில் தடையின்றி சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னணி வரிசையில் நிறுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வீரருக்கும் அதிநவீன குளிர்கால உடைகள் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..