இந்தியா

காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் பாக். தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், பாகிஸ்தானை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், பாகிஸ்தானை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 3 பேரும், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வெடிபொருள்கள் நிரப்பி வைத்து காத்திருந்ததை அறிந்த பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி