இந்தியா

இந்திய விமானப்படை வெளியிட உள்ள மொபைல் கேம் - விமானி அபிநந்தன் உருவத்தில் பொம்மை வெளியீடு

விங் கமாண்டர் அபிநந்தனை ஹீரோவாக்கி இந்திய விமானப்படையின் செயல்திறனை காட்டும் மொபைல் கேம் ஒன்றை இந்திய விமானப்படை வெளியிட உள்ளது.

தந்தி டிவி

விங் கமாண்டர் அபிநந்தனை ஹீரோவாக்கி இந்திய விமானப்படையின் செயல்திறனை காட்டும் மொபைல் கேம் ஒன்றை இந்திய விமானப்படை வெளியிட உள்ளது. இந்திய விமானப்படை, தேசப்பற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐஓஸ், ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் விமானப்படை மொபைல் கேம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படையின் அலுவலக டிவிட்டர் பக்கத்தில், ஒரு சிறிய டீசரையும் வெளியிட்டு உள்ளது. இந்த டீசரில் உள்ள விமானி, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானின் சாயல் உள்ளது. இந்த விளையாட்டு விரைவில் பதிவிறக்கம் செய்துகொள்ள கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்