இந்தியா

சுதந்திர தினத்தை முன்னிட்டு 700கி.மீ மனித சங்கிலி

ராஜஸ்தான் மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 700 கி.மீ மனித சங்கிலி உருவாக்கப்பட்டது.

தந்தி டிவி

ராஜஸ்தான் மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 700 கி.மீ மனித சங்கிலி உருவாக்கப்பட்டது. ஸ்ரீ கங்கா நகரிலிருந்து பார்மர் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் உள்ளூர் மக்கள் அணிவகுத்து நின்றனர்.

சுதந்திர தின விழாவையொட்டி வித்தியாசமான முறையில் இடம் பெற்ற சாதனை நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்