இந்தியா

2020லும் பொருளாதாரத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் - ஐ.நா. அறிக்கை

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற பெயர் இந்த ஆண்டும் இந்தியாவின் வசமே இருக்கும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற பெயர் இந்த ஆண்டும் இந்தியாவின் வசமே இருக்கும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20 காலக்கட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவீதமாக இருக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டும் இந்திய பொருளாதாரமே மற்ற நாடுகளை காட்டிலும் வேகமான வளர்ச்சியில் இருக்கும் எனவும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சீனாவை காட்டிலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்