பாகிஸ்தான் எல்லையில் மனிதர்களையும், சுரங்கங்களையும் கண்டறியும் வகையில் ரேடார்களை நிறுவும் பணிகளை எல்லைப் பாதுகாப்பு படை துரிதப்படுத்தி வருகிறது. எல்லையில் இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வைக்கப்படும் ஹைடெக் பாதுகாப்பு பொறி குறித்து இப்போது விரிவாக பார்க்கலாம்