இந்தியா

நீங்கியது தடை... மத்திய அரசு திடீர் அனுமதி... உற்சாகத்தில் விவசாயிகள்

தந்தி டிவி

வங்கதேசம் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டை விட 2023-24 ஆம் ஆண்டில் கரீஃப் மற்றும் ராபி பயிர்கள் குறைவாக இருப்பதாலும், சர்வதேச சந்தையில் தேவையை அதிகரிப்பதற்காகவும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு 99 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஏற்றுமதி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இந்த ஒதுக்கீட்டு அளவு இலக்கு, நாட்டின் கோரிக்கையின்படி வழங்கப்படுகிறது. மேலும் மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளுக்காக, 2 ஆயிரம் மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்