இந்தியா

ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

78 நாட்களுக்கான சம்பளம் போனஸாக கிடைக்கும்

தந்தி டிவி
ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாட்களுக்கான சம்பள தொகை போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , கடந்த 6 ஆண்டுகளாக 78 வேலை நாட்களுக்கான சம்பளம் போனஸாக அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். இதேபோல், இந்த ஆண்டும் 78 வேலை நாட்களுக்கான சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 11 லட்சம் ரயில்வே பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்