இந்தியா

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

தந்தி டிவி

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள குரோஷியாவின் துணை பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான MARIJA PEJCINSVIC BURIC , புதுடெல்லியில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். பின்னர், இரு நாட்டு தூதுக்குழுவினரும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் முடிவில், வர்த்தகம், தகவல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆகிய இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்