இந்தியா

2 நாள் பயணமாக ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

இந்தியா - ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோ சென்றுள்ளார்.

தந்தி டிவி

* டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இம்பீரியல் ஓட்டலுக்கு சென்ற பிரதமர், ஜப்பான் வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

* இரண்டு நாள் பயணத்தில், இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார். மேலும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது வீட்டில் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

* அப்போது, இருதரப்பு உறவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி