1971 இந்தோ-பாக் இடையிலான போர் - வெற்றி தினத்தை கொண்டாடும் வகையில் வீடியோ
பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, கடந்த 1971 ஆம் ஆண்டு நிகழ்ந்தவற்றை, வீடியோவாக, இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.
தந்தி டிவி
பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, கடந்த 1971 ஆம் ஆண்டு நிகழ்ந்தவற்றை, வீடியோவாக, இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.