இந்தியா

குறிவைக்கும் அந்நிய சக்திகள்..? பார்டரில் பக்கா செட்டிங்.. உஷார்.. கடைசி நொடியில் சுதாரித்த ராணுவம்

தந்தி டிவி

அதன் தொடர்ச்சியாக ஜம்மு கஷ்மீரில் இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் என்று அச்சுறுத்தல் இருப்பதால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ரஜோரி, பூஞ்ச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களைக் கொண்டு பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்