இந்தியா

இந்தியாவில் இதுவரை 1.43 கோடி கொரோனா பரிசோதனைகள் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்

இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 43 லட்சத்து 81 ஆயிரத்து 303 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 43 லட்சத்து 81 ஆயிரத்து 303 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 395 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்