இந்தியா

அயோத்தி ராமருக்கு கடல்தாண்டி கவுரவம்... மரியாதை செய்த லாவோஸ் | Ayodhya Ram

தந்தி டிவி

லாவோசில் அயோத்தி ராமர் நினைவு தபால் தலையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. லாவோஸ் சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சலியூம்சே கொம்மசித்தை சந்தித்து பேசினார். தொடர்ந்து இருதரப்பு இடையேயும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அப்போது இரு நாடுகள் இடையே ராமாயணம், புத்தமதம் தொடர்பான கலாச்சார உறவை பறைசாற்றும் வகையில் அயோத்தி ராமர் மற்றும் லாவோஸ் புத்த ஆலைய நினைவு தபால் தலைகள் வெளியிடப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்