இந்தியா

இந்தியா - ஜப்பான் ராணுவத்தின் கூட்டுப்பயிற்சி

இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவத்தின் கூட்டுப் பயிற்சி மிசோரம் மாநிலத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவத்தின் கூட்டுப் பயிற்சி மிசோரம் மாநிலத்தில் நடைபெற்றது. "தர்மா கார்டியன்" என்ற பெயரில் இருநாட்டு பயிற்சி, கடந்த 19-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற பயிற்சியில், சிறிய ரக ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஜப்பான் ராணுவத்தினர் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை