இந்தியா

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இலங்கைக்கு உதவி - இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் உறுதி

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இந்தியா முழு உதவியையும் வழங்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இந்தியா முழு உதவியையும் வழங்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். கண்டியில் செய்தியாளரிடம் பேசிய அவர், இலங்கைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை முற்றிலும் ஒடுக்க இந்தியா உதவும் என்று கூறினார் . தீவிரவாதத்துக்கு எதிராக இலங்கையுடன் இணைந்து இந்தியா போராடும் என்றும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்