இந்தியா

கம்பீரமாக களமிறங்கும் இந்தியா... வெறி தீர்க்க காத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் - முதல் T20

தந்தி டிவி

கம்பீரமாக களமிறங்கும் இந்தியா... வெறி தீர்க்க காத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் - முதல் T20 - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மேற்கிந்திய தீவுகள் - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுவதால், இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்