இந்தியா

விரைவில்10 ஆயிரம் வீட்டுத் திட்டம் - இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

தந்தி டிவி

இலங்கையில் விரைவில் தொடங்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இலங்கை பத்தரமுல்லையில் அமைந்துள்ள நீர்வழங்கல் அமைச்சகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே வீடு கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலையக மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டதிற்கு, இந்திய அரசு நிதி பங்களிப்பு அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்