இந்தியா

"ஹஜ் பயணத்திற்கு ரூ. 6 கோடி மானியம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

ஹஜ் பயணத்திற்கு ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஹஜ் பயணத்திற்கு ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

தமிழக சட்டப்பேரவையில், விதி 110 - ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தாண்டில், 3 ஆயிரத்து 828 ஹஜ் பயணிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்