இந்தியா

தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.10% - 23-வது நாளாக 3%க்கும் கீழ் பாதிப்பு

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு 23-வது நாளாக 3 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

தந்தி டிவி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி,

நேற்றைய தினம் மேலும் 38 ஆயிரத்து 792 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சத்து 46 ஆயிரத்து 74ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 624 இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 11 ஆயிரத்து 408ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 41 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 4 லட்சத்து 29 ஆயிரத்து 946 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 38 கோடியே 76 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி