இந்தியா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு - 8.49 லட்சம் ஆக உயர்வு - ஒரே நாளில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 28,637

இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 28 ஆயிரத்து 637 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

தந்தி டிவி

இதன் மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில், 19 ஆயிரத்து 235 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 551 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தற்போது நாடு முழுவதும் 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 621 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 674 ஆக உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்