இந்தியா

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 5,85,493 ஆக உயர்வு - சுகாதார அமைச்சகம் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில்18 ஆயிரத்து 653 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 18 ஆயிரத்து 653 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 507 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரத்து 157 பேர் நேற்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 5 லட்சத்து 85 ஆயிரத்து 493 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரத்து 979 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 2 லட்சத்து 20 ஆயிரத்து114 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 17 ஆயிரத்து 400 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்