இந்தியா

இந்திய - சீன எல்லை பிரச்சனை கட்டுக்குள் உள்ளது" - ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே பேட்டி

இந்திய - சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் நேரில் சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்திய - சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் நேரில் சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். தற்போது எல்லைப் பிரச்சினை கட்டுக்குள் இருப்பதாகவும் தொடர் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் சமூக தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அண்டை நாடான நேபாளத்துடன் நல்ல உறவு நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்