இந்தியா

"அமெரிக்கா போல இந்தியாவாலும் தாக்குதல் நடத்த முடியும்" - நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

பாகிஸ்தானில் உள்ள அபோட்டபாத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கைது செய்ததை போல, இந்தியாவாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாகிஸ்தானில் உள்ள அபோட்டபாத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கைது செய்ததை போல, இந்தியாவாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவல், பாகிஸ்தான் மீது தாக்குதல் என்பது கற்பனையான, பதற்றமான, ஒன்று என்ற இருந்த நிலை மாறி, தற்போது அது சாத்தியம் என்ற நிலை வந்துள்ளதாக ஜேட்லி கூறினார். பதில் தாக்குதல் நடத்த ஒரு வாரக்கால அவகாசம் என்பது எந்த நாட்டிற்கும் அதிகபட்சம் என்று குறிப்பிட்டுள்ள அருண் ஜேட்லி, கடந்த 24 மணிநேரத்தை கவனித்தால், ஒரு வாரத்தில் நடைபெற வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும், ஒரே நாளில் நடைபெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்