இந்தியா

"பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்"

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

தந்தி டிவி

வெள்ளிக்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார். இதன் பின்னர், நாளை, மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதை தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தொடரில், குடியுரிமை திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டுட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்