இந்தியா

உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. குவியும் ஆர்டர்.. விலை எவ்வளவு தெரியுமா..?

தந்தி டிவி

இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் சிஎன்ஜி இருசக்கர வாகனத்தை சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையில் 6 ஆயிரம் புதிய ஆர்டர்களை பெற்றுள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. 95 ஆயிரம் ரூபாய் விலையில்100 பைக்குகளை டெலிவரி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய வாகனம் வாடிக்கையாளர்களிடம் வாரவேற்பை பெற்றுள்ளது.

Toxic | யாஷ்யை ஒரு நொடி பதறவைத்த சம்பவம்... சென்னையில் `டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு