இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் : இந்திய ராணுவத்தின் 'சர்ஜிகல் ஸ்டிரைக்' காட்சிகள்

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவத்தினர், கடந்த 2016ம் ஆண்டு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தினர்.

தந்தி டிவி

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவத்தினர், கடந்த 2016ம் ஆண்டு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தினர். தீவிரவாதிகளை நோக்கி நடைபெற்ற, இந்த துல்லிய தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 2016ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதியன்று இந்த தாக்குதல் நடைபெற்றது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்